கஞ்சமலை
சுழுமுனை சித்தர் குகை
கோரக்கர் மலைவாகடம்
கேளுங்கள் முனிவரே, அந்த கருங்கானலுக்கு வடமேற்கு மூலையில் கஞ்சமலை இருக்கிறது அந்த மலை மேலேறிக் கூப்பிடும் தூரம் போனால் அங்கே மணலுற்றும் அவ்வுற்றுக்குத் தென்பக்கமாக சுழுமுனை சித்தர் குகையுமிருக்கிறது. அந்த குகைக்கு நேர் கிழக்காக அரை நாழிகை தூரத்தில்
காளி கானல் இருக்கிறது அக்கானலுக்கு மேல்புறம் இருக்கும் மூங்கில் வனத்தில் வடபக்கமாக அரை நாழிகை தூரம் போனால சிற்றாறு வருகிறது அந்த ஆற்றுக்கு கீழ்புறமாக இருக்கும் சுனைக்கு அம்பிடும் தூரத்தில் ரோமவிருச்சம் உள்ளது , (191 )
என்று கூறுகிறார் இதன் மூலம் சுழுமுனை சித்தர் குகை அறியமுடிகிறது ரோமவிருச்சம் இருக்கும் இடமும் தெரியவருகிறது
No comments:
Post a Comment