சீரடி சாய்பாபா அக்டோபர் 15, 1918மராட்டிமகாராட்டிரத்தில்அகமது நகர் மாவட்டத்தில்சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும்இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. இவருடைய வரலாறு கூறும் புத்தகம் கீழே கொடுத்துள்ளேன்
No comments:
Post a Comment