அகத்தியர் பரிபூரணம் எனற நூலில் பின்வரும் வசியத்தை கூறுகிறார்
பணிந்து நின்ற
பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே
சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று
"யவசிவய' " என்று நீயும்
அப்பனே
கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து
நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
கரிசலாங்கண்ணி |
சுத்தமுடன்
லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன்
வசியமாவார்
அனைவருந்தான்
பின் வணங்கி நிற்பார் கேளே.
பொற்பாவை என்னும் கரிசலாங்கண்ணியை சாப நிவர்த்தி செய்து சமுலம் எரித்த சாம்பலை கையில் வைத்து யவசிவய என்று உரு ஏற்றி சுழிமுனையில் மனதை வைத்து புருவ மத்தியில் இட்டால் எதிரிகள் வசியமாவர்
இதில் சபநிவர்த்தி செயிவித்தால் தான் மூலிகை வேலை செய்யும் பின் யவசிவய என்று 108 உரு கொடுத்தல் அவசியம்
1 comment:
கரிசலாங்கன்னி சாப நிவர்த்தி எப்படி செய்வது?
Post a Comment