வர்மக்கலை நூல்கள் என்றால் அதிகம் கிடைப்பது அகத்தியர் வர்மநூல்கள் தான்.அவர்தான் வர்ம நூல்கள் பல எழுதி உள்ளார்
இதில் சில நூல்கள் ஒரு சிலரிடமே இருகிறது.
அவைகளில் சில
- வர்ம சூத்திரம்
- வர்ம பீரங்கி
- நாலு மாத்திரை
- நரம்பரை
- நரம்பு சூத்ரம் 100
- நரம்பு சூத்ரம் 400
- வர்மா ஒடிவு முறிவு சாரா சூத்திரம் 1500
- பஞ்சகர்ணபின்னல்
- அளவுநூல் பிரமாணம்
- வர்மா ஒடிவு முறிவு கண்டசாரி 300
- வர்மா தூண்டாமணி
- அக்சக்குரல் வெண்பா 300
“தானன தலை நடுவில் கொண்டைகொல்லி
சநேன்றதுகுங் கீழ் சீருங்கோல்லி
ஊனன இதற்கு நலன்குலத்தின் கீழே
உற்றதொரு பிடரி வர்மமாகும் பரு
என்ன உச்சியிலே இருந்து எட்டு விரல் கீழ்
சரிதி வர்மமேனவே சொல்வர்
வாணன் இதற்கு இரு விரலின் கீழே
மகிமையுள்ள போர்சை என்ற காலமே ”
“காலமாம் அதுக்கும் ஒரு இறைக்கும் கீழ்
கனமான குதி என்ற காலமாகும்
மூலமாம் காதில் சிருதண்டருகில் தானே
முறையன் செவிகுதி கலமேன்பர்
காலமாம் இதில் இரண்டிரைக்கும் மேலே
குணமான பொய்கை என்ற காலமாகும்
தூலமம் கடைகண்ணில் இறைக்குள்ளே தன
துலங்குகின்ற நட்சத்திர களமென்னே ”
“என்னவே இதுக்கும் இரண்டிரைக்கும் கீழே
இதமான கம்பூதறி காலமாகும்
துள்ளவே அதற்கு மேல் வளம் இறை மூன்றில் தன
சுருக்கான மூர்த்தி என்ற கலமேன்பர்
முன்னமே சொன்னதின் கீழ் அரை இறைக்குள்ளே
முறையான திலர்தமென்ற காலமாகும்
இன்னுமே அரை இறையின் கீழ் மின்வெட்டி வர்மம்
இசைந்த கருவிழியருகில் மந்திரகலமே ”
“மந்திரமாம் கலதொடக வர்மம்
வலுவாக இருபுரமுமேனவே சொல்வர்
அந்தரமம் மச்சி நாடு நேர் வர்மமாகும்
அதுக்கும் அரை இறையின் கீழ் பசி வர்மம்
சுந்தரமாம் நாசி மதி கண்ணாடி காலம்
துல்லியமாய் கண்ட நாடு பல வர்மமாகும்
மந்திரமாம் அதனருகில் சுண்டிகை காலம்
சொல்லு வர்மத்தின் அருகில் கோண வர்மமே ”
“குரியன செவியின் கீழ் அங்குலமே நாளில்
குறுகிற உதிரகலமது ஆகும் ஆகும்
நெறியான கீழ் நாடி ஒட்டு வர்மம்
நின்றவை அருகுரண்டும் உரக்க காலம்
அறிவான குரல் வலையில் சங்கு திரி காலம்
அதுக்குங் கீழ் அங்குலம் நாளில் சிமை வர்மாந்தன்
பொறியான பொறியது தன கழுத்தின் மேலே
பூண்ட உச்சி தணிக்கும் கீழ் புகல்தவரே
வர்ம புள்ளியில் சாதாரணமாக கை பட்டால் பாதிப்பு ஏற்படாது.அதில் சில முத்திரைகள் உள்ளன அதை பயன்படுத்தி அழுத்தினால் போதும் ஆள் மயங்கிவிடுவர்
2 comments:
அந்த முத்திரைகலையும் கூறினால் நன்றாக இருக்கும்.
i want these books, where can i get?.please tell me.
my mail id :ayyapparaj@outlook.com
Post a Comment