காகபுஜண்டர் தோற்றம்:
"
பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன்.
கோரக்கரின் குரு காகபுஜண்டர் |
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது.
காகபுஜண்டர் அருளிய அற்புத மந்திரம்
"நற்பவி " (மந்திரம்)
இது தான் அந்த மந்திரம் இதை எப்பவேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது .ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்
இது தான் அந்த மந்திரம் இதை எப்பவேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது .ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்
மூலிகைமணியில் 1990ல் வந்த பக்கம் |
இந்த மந்திரம் பிரணவத்திற்க்கு இணையானது இதை பலரும் கார் ,வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்றிருக்கின்றனர். மேலும் இது பற்றி மேலுள்ள மூலிகை மணி புத்தகம் கூறுவதை கவனியுங்கள்.இதை தேடிசிரமபட்டு இப்பக்கத்தை கொடுத்துள்ளேன். இது நிச்சயம் பயன்கொடுத்தது, முயற்சி செய்து பாருங்கள்.
33 comments:
ஜயா மந்திரம் என்று சொல்லு இங்கே எங்கு இருக்கு? அது என்ன மந்திரம் எனக்கு புரியவில்லை?
எனக்கு உதவி செய்யவும்.நன்றி
ஜயா இங்கே மந்திரம் எங்கு இருக்கிறது?
தயவு செய்து உதவி செய்யவும்
ஜாயா இதில் மந்திரம் எங்கு இருக்கிறது?
வணக்கம் ஐயா
இதை பற்றி மேலும் அறிய ஆவல் மற்றும் சீந்தில் கொடி பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவல் தங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்
prasanna.stmp@gmail.com
இந்த மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்கவேண்டும்... எத்தனை முறை சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள் ஐயா.
நற்பவி
மேலே உள்ளது தான் மந்திரம்
sir "narbavi" enbadhe mandhiram
மந்திரம்:-நற்பவி
மந்திரம் "நற்பவி"
☝️👍👍👍👍👍
நற்பவி
என்று சொல்ல வேண்டும்
24,48,108,12,9 முறை சொல்லல்லாம்
வணக்கம் ஐயா இந்த மந்திரத்தை எத்oதனை முறை உச்சரிக்க வேண்டும்
xcxzcxz
நற்பணி என்பதே மஹான் நமக்கு அருளிய மஹா மந்திரம்
நற்பவி
நற்பவி என்பதுதான் மந்திரம்.
நற்பவி
நண்பரே, ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் திருவடி சரணம் சரணம் சரணம் நற்பவி நற்பவி இதுதான் 108 முறை கூறவும்
நற்பவி, நற்பவி, நற்பவி எப்பதே மந்திரம் 👍
"நற்பவி"என்பது தான் மந்திரம்
"நற்பவி"என்பது தான் மந்திரம்
நற்பவி என்பது தான் மந்திரம்
இங்கு "நற்பவி" என்பதே மந்திரச் சொல்
நற்பவி
அரிய தகவல்கள் மிக எளிதாக கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி,நன்றி நன்றி நன்றி...
Narpavi
நற்பவி -இதுதான் மந்திரம்
Narpavi
எல்லாம்மே ஏஏமாத்துகிறார்கள் மந்திரத்தையே வரிகளையேகாணோம்
நற்பவி என்பதுதான் மந்திரம் நற்பவி என்பது மந்திரம்.
Avez vous ce livre svp மாயாஜால மர்மங்கள்1976
மந்திரமானது "நற்பவி" என்ற வாக்கியம்தான் மந்த்ரம்
நற்பவி
Post a Comment