நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது) |
கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் பின்வருமாறு
கூறுகிறார்
நத்தை சூரி (மிக எளிதாக கிடைப்பது ஜாலங்கள் மருத்துவங்களில் பயன்படுவது) |
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
………………………………………
………………………………………
உலகத்தில் அநேக மூலிகைக்கு சாபம் உண்டு. இந்த நத்தைசூரிக்கு
சாபம் இல்லை என்கிறார்,
இதையும் பறித்து அப்படியே பயன்படுத்தலாம்.
துளசி,வில்வம் - மூலிகை ரத்தின சிந்தாமணி
மூலிகை ரத்தின சிந்தாமணி என்னும் நூல் சாபம் இல்லா
மூலிகை இரண்டு கூறுகிறது அவை பின்வருமாறு
துளசி |
ஒன்று துளசி மற்றொன்று வில்வம் இவை இரண்டுக்கும்
சாபம் இல்லை என்றும் இதை எத்தனை முறை வேண்டுமானாலும் பூஜைக்கு திரும்ப திரும்ப பயன்படுத்தலாம்
என்று கூறுகிறது.மேலும் இதன் மருத்துவ பயன்கள் அளவிடற்கரியது
மஹா வில்வம் |
வில்வம் (சாதாரணமாக கிடைப்பது ) |