![]() |
சாயி பாபா |
September 25, 2012
ஷிர்ரடி சாயி பாபா - வரலாறு
மூலிகை மர்மம் -கரிசலாங்கண்ணி
அகத்தியர் பரிபூரணம் எனற நூலில் பின்வரும் வசியத்தை கூறுகிறார்
பணிந்து நின்ற
பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே
சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று
"யவசிவய' " என்று நீயும்
அப்பனே
கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து
நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
![]() |
கரிசலாங்கண்ணி |
சுத்தமுடன்
லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன்
வசியமாவார்
அனைவருந்தான்
பின் வணங்கி நிற்பார் கேளே.
பொற்பாவை என்னும் கரிசலாங்கண்ணியை சாப நிவர்த்தி செய்து சமுலம் எரித்த சாம்பலை கையில் வைத்து யவசிவய என்று உரு ஏற்றி சுழிமுனையில் மனதை வைத்து புருவ மத்தியில் இட்டால் எதிரிகள் வசியமாவர்
இதில் சபநிவர்த்தி செயிவித்தால் தான் மூலிகை வேலை செய்யும் பின் யவசிவய என்று 108 உரு கொடுத்தல் அவசியம்
September 14, 2012
மூலிகை மர்மம் - கவிழ் தும்பை
கவிழ் தும்பை
அகத்தியர் தமது அமுதகலை ஞானம் 1200 என்னும் நூலில் அனைவரும் வசியமாக எளிய முறையை கூறுகிறார்
மெதுவாக கவிதும்பை சாபம் தீர்த்து
மென்ன ரவிதனைத்தொழுது வேரை வாங்கி
மதுவான பால்தனில் திலகம் போட்டு
மைந்தனே கண்டவர்கள் மோகம் கொள்வர்
கவிழ் தும்பை செடியை சாபநிவர்த்தி செய்து அதன் வேரை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து சூரியன் முன் வைத்து தொழுது பின் திலகமாக இட்டால் கண்டவர்கள் மயங்குவர் என்கிறார் அகத்தியர்
இது சதாரணமாக உள்ள தும்பை செடி அல்ல இதை கீழே கொடுத்துள்ளேன்

கவிழ் தும்பை கவிழ்ந்த நிலையில் |
![]() |
கவிழ் தும்பை பூ |
![]() |
சாதாரணமாக கிடைக்கும் தும்பை செடி |
September 6, 2012
சித்தர் பாடல்கள்

சித்தர் வந்தனம்
அகபேய் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
கொங்கணவர்
Subscribe to:
Posts (Atom)