February 15, 2016

தமிழ் மின் நூல்கள்

நண்பர்களே தமிழ் மின்நூல்கள் தேவைபடுவோர்

கீழ் காணும் இணையதளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் இது முற்றிலும் இலவசம்



http://www.tamilnavarasam.com/



நன்றி நண்பர்களே இதில் அனைத்து வகையான நூல்களும் உள்ளன

                                                வாழ்க வளமுடன்







September 30, 2015

"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)"



"சூட்சும ரகசியம் (ASTRAL SECRET)" புதிய நூல் வந்து விட்டது 


பாலன்  அவர்கள்  எழுதியது 
சூட்சும ரகசியம் 



புத்தகத்தின் உள்ளே மற்றும் முகவரி போன்  நம்பர்கள் 

புத்தகம்  உள்ளே 

அன்பு நண்பர்களே  புத்தகத்தில் நிறைய இரகசியத்தை  வெளிபடுத்தியுள்ளார் 

தவறாமல் வாங்கி படிக்கவும் 
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி 



May 20, 2015

சித்தாலயா வலைதளம்

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர். 


தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன

இங்கு பல நூல்கள் உள்ளன மற்றும் முப்பூ சார்ந்த விளக்கம் கிடைக்கும்

சில மூலிகைகள் பற்றிய விளக்கம் இங்கு காணலாம்