September 14, 2012

மூலிகை மர்மம் - கவிழ் தும்பை

கவிழ் தும்பை

              அகத்தியர் தமது அமுதகலை ஞானம் 1200 என்னும் நூலில் அனைவரும் வசியமாக எளிய முறையை கூறுகிறார் 

                        
      மெதுவாக கவிதும்பை சாபம் தீர்த்து
                மென்ன ரவிதனைத்தொழுது வேரை வாங்கி
 மதுவான பால்தனில் திலகம் போட்டு
          மைந்தனே கண்டவர்கள் மோகம் கொள்வர்

கவிழ் தும்பை செடியை சாபநிவர்த்தி செய்து அதன் வேரை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து சூரியன் முன் வைத்து தொழுது பின் திலகமாக இட்டால் கண்டவர்கள் மயங்குவர் என்கிறார் அகத்தியர்

இது சதாரணமாக உள்ள தும்பை செடி அல்ல இதை கீழே கொடுத்துள்ளேன்
கவிழ் தும்பை கவிழ்ந்த நிலையில்

கவிழ் தும்பை பூ

சாதாரணமாக கிடைக்கும் தும்பை செடி

September 6, 2012

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள் அனைத்தும் mp3 வடிவில் மின் இறக்கம் செய்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்                                                                                      

சித்தர் வந்தனம்
அகபேய் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
கொங்கணவர்

வர்ம புள்ளிகள்

வர்ம புள்ளிகளை கீழ் கண்ட படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்
தலையில் வர்ம புள்ளி 
உடலில் உள்ள வர்மம்
காலில் வர்ம புள்ளி
கையில் வர்ம புள்ளி