September 6, 2012

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள் அனைத்தும் mp3 வடிவில் மின் இறக்கம் செய்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்                                                                                      

சித்தர் வந்தனம்
அகபேய் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
கொங்கணவர்

வர்ம புள்ளிகள்

வர்ம புள்ளிகளை கீழ் கண்ட படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்
தலையில் வர்ம புள்ளி 
உடலில் உள்ள வர்மம்
காலில் வர்ம புள்ளி
கையில் வர்ம புள்ளி







August 25, 2012

வர்ம மூலிகை



வர்மத்தில் அடிபட்டவரை வர்ம மூலிகை கசாயம் வைத்து குணப்படுத்த வேண்டும். வர்ம அடங்கல் செய்தபின் ஆள் கண் விழிக்கவில்லை என்றால் சுக்கை வாயில் மென்று காதிலும் ,மூக்கிலும் ஊதவேண்டும் பின் அன்னபால் என்கின்ற அரிசி கஞ்சி குடிக்கவைக்கவேண்டும் பின் வர்ம மூலிகை கசாயம் கொடுக்கவேண்டும். இதில்  வர்ம மூலிகை என்று சித்தர்கள் கூறும் மூலிகை இதில்  இருக்கவேண்டும் அவை 
நத்தை சூரி :
                        நத்தை சூரி என்ற மூலிகை பற்றி புலிப்பாணியின்  வர்ம கண்ணாடி நூல் கூறுகிறது      
வேலிபருத்தி:
                       வேலிபருத்தி என்ற மூலிகை பற்றி தன்வந்திரி சித்தர் வர்ம சஞ்சீவி என்ற நூலில் கூறுகிறார் மேலும் இதை பற்றி போகரும் பெருமையாக கூறுகிறார் 
வல்லாரை :
                     வல்லாரை என்ற மூலிகை பற்றி போகர் தனது வர்ம சூத்திரம் நூலில் கூறுகிறார்